• தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலி
• இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை- மகன் இருவரும் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
• சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சியூட்டும் விபத்து காட்சிகள் வெளியீடு
• தந்தை, மகனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார்
• கல்லூரி பேருந்து அதி வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு