தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பொதுமக்கள் சாலை மறியல்.குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி சாலை மறியல் போராட்டம்.நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு.சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்