திடீரென துண்டான நெடுஞ்சாலை.. நூலிழையில் தப்பிய மக்கள் - அதிர்ச்சி வீடியோ

x

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள், ஆறுகளில் நீரின் அளவு அபாய எல்லையை தாண்டுதல் ஆகிய சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று சமோளி மாவட்டத்தில் உள்ள கலிமட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையானது நிலச்சரிவால் அடித்து செல்லப்பட்டது. இதனால் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள வாகனங்கள் பாதையின்றி அவதிக்கு உள்ளாகியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்