எல்லையில் பதற்றம்... திடீரென தென்கொரியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி... ஆத்திரத்தில் கிம் ஜாங்-உன்

x

தென்கொரியாவிடன் கூட்டு ராணுவ பயிற்சி நடத்தி வரும் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் பயிற்சியையும் மேற்கொண்டனர்... வடகொரியாவை ஆத்திரமூட்டும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து Freedom Shield 23 என்ற போர் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. வடகொரிய எல்லைக்கும் 30கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்தில் அமைந்துள்ள தென்கொரியாவின் போச்சினியா பகுதியில் இராணுவ ஹெலிகாப்டர்கள் வான் தாக்குதல் பயிற்சியில் பயன்படுத்தப்படும் M777 ஹோவிட்ஸரை கொண்டு சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டன.


Next Story

மேலும் செய்திகள்