நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப் பெருக்கு...வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், வாகனங்கள்

x

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் உள்ள ஹைலேண்ட் நீர்வீழ்ச்சியில் கனமழையால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வீடுகளும் வாகனங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்