அதிமுகவில் நடந்த திடீர் ட்விஸ்ட்.. கொங்கு மண்டலத்தில் கிளம்பிய புயல் - ஓபிஎஸ் பக்கம் தாவிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

x

ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடந்த சந்திப்பு.

திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் வி.எம்.சண்முகம் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் ஆதரவு.

தாராபுரம் அதிமுக நகரச் செயலாளர் டிடிகே காமராஜ் உள்ளிட்டோர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு .


Next Story

மேலும் செய்திகள்