ஐபிஎல் டிக்கெட் வாங்க அதிகளவில் திரண்டிருந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்.ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தியதாக போலீசார் விளக்கம்