திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவு

ஹாங்கில் சிறிய அளவிலும் சர்பலில் பெரிய அளவிலும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்

எந்தவித உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை என கந்தர்பால் மாவட்ட நிர்வாகம் விளக்கம்

ஹாங்க், சர்பல் பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டிற்குள்ளே இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்