புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் திடீர் போராட்டம்.. ஸ்தம்பித்த சாலை..காரணம் என்ன..?

x

புதுச்சேரியில் சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் போராட்டம்

நிரந்தர பள்ளி கட்டடம் கட்டித் தரக்கோரி சாலை மறியல்

பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் வேறு வேறு பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகள்

நிரந்தர பள்ளி கட்டடம் கோரி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்