ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதித்தது...