கொளுத்தி எடுக்கும் கோடை வெயில்...திடீரென திருப்பதியில் பெய்த ஆலங்கட்டி மழை..!

x
  • கொளுத்தி எடுக்கும் கோடை வெயில்...திடீரென திருப்பதியில் பெய்த ஆலங்கட்டி மழை - ஆலங்கட்டியை பிடித்து விளையாடிய சிறுவர்கள்
  • கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், திருப்பதில் திடீரெனபெய்த ஆலங்கட்டி மழை
  • திருப்பதியில் சுமார் அரை மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது
  • சிறுவர்கள் ஐஸ் கட்டிகளை பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்
  • திடீர் ஆலங்கட்டி மழையால் திருப்பதி மலையில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது

Next Story

மேலும் செய்திகள்