கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் பரபரப்பு | koyambedu
சென்னை கோயம்பேடு பழ மார்கெட்டில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு
இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு
சம்பவ இடத்திற்கு விரைந்து கடையில் இருந்த 8 டன் பழங்களை லாரியில் ஏற்றி சென்ற போலீசார்
பிரச்சினைக்குரிய கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்
போலீசார் - கடை உரிமையாளர் இடையே வாக்குவாதம்
Next Story
