திடீர் நிலநடுக்கம் - துருக்கியில் மீண்டும் அதிர்ச்சி..! | turkey earthquake 2023

x

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோக்சுன் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்