திடீரென செத்து மிதக்கும் மீன்கள் - தென்காசியில் பரபரப்பு | Tenkasi | Fish | Courtallam | ThanthiTV

x

குற்றாலம் மெயின் அருவியின் முன்புறம் உள்ள குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

திடீரென இறந்து கிடக்கும் மீன்களால் அப்பகுதி மக்கள் அச்சம்

வாட்டி வதைக்கும் கடும் வெயிலின் தாக்கத்தினால் மீன்கள் இறந்து இருக்கலாம் என தகவல்

உயிரிழந்த மீன்களை அகற்றி வரும் குற்றாலம் பேரூராட்சி ஊழியர்கள்


Next Story

மேலும் செய்திகள்