சென்னை மெரினா கடற்கரை அருகே திடீர் பரபரப்பு

x

சென்னை பட்டினப்பாக்கம் லூப்சாலையில் நடைபாதை உணவக கடைகள் அகற்றம்

உரிய அனுமதியின்றி எரிவாயு பயன்படுத்தும் கடைகளை அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள்

மீன் கடைகள், மீன் உணவகங்களை முறைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்

கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மீனவர்கள் போராட்டம் நடத்தினர்

நீதிமன்ற உத்தரவின்படி, கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்


Next Story

மேலும் செய்திகள்