திடீரென வெடித்த டயர்... நேருக்கு நேர் மோதி நொறுங்கிய பேருந்துகள்... 40 உயிர்களை பறித்த கோர விபத்து

x

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள கப்ரினி நகரில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெடுஞ்சாலையில் சென்று பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதியது. இதில் 40 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 87 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்