பூணூல் தொடர்பான சுப.வீரபாண்டியன் பேச்சு... பாஜக நிர்வாகி ஆவேச பேச்சு -வீடியோ வெளியீடு

பூணூல் தொடர்பான சுப.வீரபாண்டியன் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆவேசமாக பேசிய நெல்லை மாவட்ட பாஜக நிர்வாகி மகாராஜனின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com