தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் - வெள்ளத்தில் செல்லும் வாகனங்கள்

x

தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் - வெள்ளத்தில் செல்லும் வாகனங்கள்:

காவேரி ஆற்றில் வெள்ள பெருக்கு காரணமாக திருச்சி- கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கி உள்ளது இதனால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது- மேம்பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்