#BREAKING || தேசிய கீதத்திற்கு அவமரியாதை.. சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
கடந்த 28-ம் தேதி அமைச்சர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என புகார்
தேசிய கீதம் இசைக்கப்படும்போது உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் செல்போனில் பேசிய வீடியோ வைரலாக பரவியது
வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவு
Next Story