செல்போன் APP மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் | Nellai

x

நெல்லையில் இன்று தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு தொடங்கிய நிலையில், 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாள்கள் பெற்றுக்கொண்டு கேள்வி எழுதினர். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 'ஸ்கூல் ஆப்' என்ற செல்போன் செயலி மூலம் தேர்வு எழுதினார். வகுப்பு ஆசிரியர் மூலம் செயலியின் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவ மாணவிகள் பதில் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்