பள்ளி திறந்த முதல் நாளிலேயே படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் - வெளியான வீடியோ

x

பள்ளி திறந்த முதல் நாளிலேயே , சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில், மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்