பேருந்துடன் ஓடிய மாணவர்கள்...ஆபத்தான முறையில் பயணம் - இணையத்தில் பரவும் வீடியோ

x

பேருந்துடன் ஓடிய மாணவர்கள்...ஆபத்தான முறையில் பயணம் - இணையத்தில் பரவும் வீடியோ

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு பேருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்