🔴LIVE : கலைய மறுக்கும் மாணவிகள் - கலாஷேத்ராவில் பரபரப்பு

x

ஏப்ரல் 6 வரை கல்லூரி மூடப்படும் என அறிவிப்பு , கலாஷேத்ரா மாணவிகள் கலைய மறுத்து போராட்டம், பேராசிரியர் மீது பாலியல் புகார் எதிரொலி, கலாஷேத்ரா மாணவிகள் தொடர் உள்ளிருப்பு போராட்டம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாத மாணவிகள், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரை வெளியேற விடாமல் முற்றுகையிட்டு கோஷம், மாணவிகள் முன்னிலையில் கல்லூரி முதல்வரிடம் போலீசார் பேச்சுவார்த்தை, திடீரென விடுதிகளை காலி செய்யுமாறு கூறினால் எங்கு போவது? என மாணவிகள் ஆதங்கம்


Next Story

மேலும் செய்திகள்