சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டண உயர்வுக்கு எதிராகவும் மாணவர்கள் துணை வேந்தர் அறையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...