எதிரே வந்த லாரியில் மோதி அடியில் சிக்கி உயிரை விட்ட மாணவர்கள் - பதறவைக்கும் கோர காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கேத்தி பகுதியில், கல்லூரி மாணவர்கள் சேவியர், ரக்சன் ரோஹித் ஆகியோர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த காய்கறி ஏற்றி வந்த லாரி மீது அவர்களுடைய பைக் அதிவேகமாக மோதியதில், சேவியரும், ரக்சன் ரோஹித்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பதற வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்