கட்டையால் தாக்கிக்கொண்ட மாணவர்கள் "டேய் டேய்..நிறுத்துங்க டா.." - பரபரப்பு வீடியோ | Pudukottai

x

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் ஒருவர் ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக மோதல் நிழ்ந்தது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்