நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள், பஜ்ஜி, வடை சாப்பிடுவதற்காகவே இருக்கிறது எனவும், ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்ய சரியான கட்டமைப்பு இல்லை எனவும் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.