ஹாஸ்டல் புகுந்து சக மாணவனை கட்டையால் தாக்கும் மாணவர்கள்...இன்ஜினியரிங் காலேஜில் அதிர்ச்சி
ஆந்திர மாநிலத்தில் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், பீமாவரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் மூர்க்கமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தாக்குதல் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story