மம்தா அரசை கண்டித்து மாணவர் சங்கம் போராட்டம்- போலீசார் தடியடி

x

கொல்கத்தாவில், மாணவர்களை தாக்கிய திரிணாமூல் காங்கிரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர், போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால், தடியடி நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்