நெல்லையில் கின்னஸ் சாதனை முயற்சியாக மஞ்சள் குங்குமத்தை மட்டும் வைத்து வித விதமாக 108 விநாயகர் ஓவியம் வரைந்து மாணவி அசத்தியுள்ளார்.