முன்பக்க படியில் தொங்கிய மாணவன்-பின்பக்க டயரில் சிக்கி பரிதாப பலி-சாலையில் நடந்த துயரம்

x

செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூரில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.

பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி சென்ற மாணவன், பின்பக்க டயரில் சிக்கி உயிரிழப்பு.

பேருந்து தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் சென்றுகொண்டிருந்த போது மேலகோட்டையூர் பகுதியில் விபத்து.

உயிரிழந்த மாணவன் யுவராஜ் மாம்பாக்கம் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.Next Story

மேலும் செய்திகள்