கட்டு மஸ்தான உடல்.. ஆண்களுக்கு இணையாக களம் இறங்கிய பெண்கள்

x

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த பாடி பில்டிங் போட்டியில், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கலந்து கொண்டு தங்களது கட்டுடலை காட்டி திறமைகளை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்