இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

x

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேஷியாவின் டூபன் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த‌தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 7ஆக பதிவான இந்த நிலடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியது. இருந்தபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்பட வில்லை. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை..


Next Story

மேலும் செய்திகள்