மணிப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது .கைதி ஹுய்ரெம் ஹெரோதாஸ் வீட்டை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தினர் .நாட்டையே உலுக்கிய மணிப்பூர் கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் .மணிப்பூர் கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது என போலீசார் விளக்கம்