"கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" - எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

x

பொங்கல் பண்டிகையின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்