'சாலையில் அலற விடும் தெரு நாய்கள்..' | நூதனமாக பொதுமக்கள் செய்த காரியம் | தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

x
  • சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • பொதுமக்களின் புகாரின்பேரில், தற்போது வரை 297 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, 268 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதற்காக தலா 5 பணியாளர்கள் கொண்ட 16 குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • மேலும், தெரு நாய்கள் தொல்லைகள் குறித்து 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்