போன்களை எல்லாம் விட்டுவிட்டு சட்டைகளை மட்டும் திருடிய விசித்திர திருடன் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

கேரளா மாநிலம் வயநாடு சுல்தான்பத்தேரி பகுதியில் இரவில் வணிக நிறுவனங்களுக்குள் புகுந்த திருடன், பணப்பை, துணிக்கடையில் இருந்த சட்டைகளைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்