KGF ராக்கி பாயை தூக்கி சாப்பிடும் Atman சிம்புவின் லுக்.. தீயாய் பரவும் வீடியோ

x
  • நடிகர் சிலம்பரசன் புதிய லுக்கில் உள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
  • பத்து தல படத்தை முடித்த சிலம்பரசன், அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் தயாராவதற்காக தாய்லாந்து சென்றிருந்தார்.
  • தற்போது, புதிய அவதாரத்துடன் சென்னை திரும்பியுள்ள அவர், தனது புதிய லுக்கை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்..

Next Story

மேலும் செய்திகள்