"STR ஃபேன்ஸ்-னா சும்மாவா..!" - ஆழ்கடலில் பேனர் வைத்த "சம்பவக்காரன்" சிம்பு ரசிகர்கள்..!

x
  • சிலம்பரசனின் பத்து தல படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து ஆழ்கடலில் ரசிகர்கள் பேனர் பிடித்த வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.
  • படத்தின் ரிலீசை முன்னிட்டு புதுச்சேரி மாநில சிம்பு தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஆழ்கடலில் பேனர் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்