துர்நாற்றம் வீசிய சிப்ஸ்...அதிர்ந்த போன கர்ப்பிணி...கூலாக பதிலளித்த தியேட்டர் ஊழியர்கள்..!

x

சேலத்தில் பிரபல ARRS multiplex என்ற திரையரங்கில், காலாவதியான சிப்ஸ் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளப்பட்டியில் உள்ள அந்த திரையரங்கிற்கு, கர்ப்பிணி பெண் தனது கணவருடன் படம் பார்க்க சென்றார். அங்கு வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால், பேக்கிங் தேதியை பார்த்தார். அப்போது அதி கலாவதியானது என தெரியவந்ததால், ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். அவர்கள் சரவர பதில் அளிக்காததால்,பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கும் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்