அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை மீது முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் ஊர்வலமாக வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.