தமிழைப் பற்றி பிரதமர் மோடி ஆர்வமாக பேசி வருவதாக, காசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் கலந்து கொண்ட குஷ்பு தெரிவித்துள்ளார்.