"மாநிலங்களுக்கு ஆளுநர் பதவியே தேவையில்லை" - திருச்சி சிவா

x

திருச்சி சிவா, திமுக எம்.பி., கேரளாவில் ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டேன், எல்லோரும் பிரச்சனைகளை பேசினார்கள். நான் மட்டும் தீர்வை சொன்னேன், ஆளுநரை நியமிக்காமல் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது, ஆளுநரை நியமிக்கவும் வேண்டாம், தேர்வு செய்யவும் வேண்டாம்


Next Story

மேலும் செய்திகள்