மாநில திட்டக்குழு கொள்கை வரைவு ஆய்வு கூட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

x

மாநில திட்டக்குழு கொள்கை வரைவு ஆய்வு கூட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம்


மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழு புதிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை, மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா, சுகாதார நலக் கொள்கை, திருநர் நலக்கொள்கைகள் குறித்தும், அதனை செயல்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்