மேக்‍ இன் இந்தியா திட்டத்தில் உருவான - அதிநவீன பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

x

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் கடந்த சில வாரங்களுக்கு முன் பினாகா ஏவுகணைகளின் பரிசோதனை நடைபெற்றது. புதிய தேவைகளுக்கு ஏற்ப, அதிக தொலைவு சென்று தாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பினாகா ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்