கட்டுடல் மேனியுடன் கலக்கிய யூத்ஸ் - மாநில அளவிலான ஆணழகன் போட்டி!

x

மதுரவாயலில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து உலக அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்