முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி படகு போட்டி... தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கரையில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்த மக்கள்

x
  • முதலமைச்சர் ஸ்டாலினின் 70 வாது பிறந்தநாளை முன்னிட்டு, கோவளம் கடற்கரையில் படகு போட்டி நடைபெற்றது
  • . இதன் இறுதிப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • . போட்டியை காண எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு, 36 ட்ரோன் கேமராக்கள் மூலம் படம் பிடித்து ஒளிபரப்ப‌ப்பட்டது.
  • கடலில் சீறிப்பாய்ந்த படகுகளை ட்ரோன் கேமராக்கள் சுற்றி வந்து படம் பிடித்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தின.
  • 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்ற படகுகளை கரையில் அமர்ந்தபடியே பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்