மருத்துவமனையின் முன் தேங்கி நின்ற கழிவு நீர்... நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்த கர்ப்பிணி பெண் - பார்ப்போரை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக பள்ளத்தில் தேங்கி நின்ற கழிவுநீரில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் நிலை தடுமாறி வழுக்கி விழும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்