'எங்கும் பச்சை.. எதிலும் பச்சை...' புனித பேட்ரிக் தினம்.. கோலாகல கொண்டாட்டம்

x

அமெரிக்காவில் புனித பேட்ரிக் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது... அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் இறப்பை நினைவு கூரவும், அயர்லாந்து மக்களின் கலாச்சாரம் பண்பாட்டை சிறப்பிக்கவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அயர்லாந்து மக்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புனித பேட்ரிக் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மாபெரும் பேரணியும், ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நதியில் பச்சை சாயம் கலக்கப்பட்டும் இவ்விழா சிறப்பிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்