விண்ணில் பாய்ந்த SSLV ராக்கெட் - சில மணி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்

x

விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி 1 ராக்கெட் புவி வட்டப்பாதையில் நெல்லு நிறுத்தப்பட்ட நிலையில் EOS 2 மற்றும் அசாதிசாட் சிக்னல் இஸ்ரோவிற்கு கிடைக்கவில்லை.

தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தரவுகளை மீட்கும் பணியில் இஸ்ரோ தீவிரம்.


Next Story

மேலும் செய்திகள்